ஒரு பைசா செலவில்லாமல் கழுத்து கருமையை நீக்கும் டிப்ஸ்
health-beauty Apr 28 2025
Author: Kalai Selvi Image Credits:pinterest
Tamil
கழுத்தை சுற்றி இருக்கும் கருமை
உங்கள் கழுத்தை சுற்றி இருக்கும் கருமையை போக்க ஐந்து எளிய வீட்டு குறிப்புகள் இங்கே.
Image credits: Instagram
Tamil
தயிர்
தயிரை உங்களது கழுத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் கருமை விரைவில் மறையும்.
Image credits: Getty
Tamil
மஞ்சள்
2 ஸ்பூன் மஞ்சளுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து அதை கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
Image credits: iSTOCK
Tamil
ஓட்ஸ்
2 ஸ்பூன் ரோஸ் பவுடருடன் சிறிதளவு தயிர் சேர்த்து கழுத்தில் தடவி மசாஜ் செய்து நன்கு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
Image credits: Getty
Tamil
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு சாற்றில் கழுத்தில் தடவி சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
Image credits: Pinterest
Tamil
கற்றாழை ஜெல்
இரவு தூங்கும் முன் கற்றாழை ஜெல்லை கழுத்தில் தடவி காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் கருமை கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.