வெயிலால் முகம் கறுக்காமல் பாதுகாக்கும் பெஸ்ட் கிரீம்!
health-beauty Apr 30 2025
Author: Kalai Selvi Image Credits:Pinterest
Tamil
கோடைகாலம்
கோடைகாலத்தில் சருமத்தை பராமரிப்பது ரொம்பவே முக்கியம். இந்த சீசனில் சருமத்திற்கு சரியான பொருட்களை பயன்படுத்த விட்டால் முகம் கறுப்பாகிவிடும்.
Image credits: freepik
Tamil
வெயில் காலத்திற்கு சிறந்த கிரீம்
வெயில் காலத்தில் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க சிறந்த கிரீம்கள் எவை என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
Image credits: Freepik
Tamil
நீரேற்றமான க்ரீம்
உங்களுடைய சருமம் வறண்டதாகவும், எண்ணெய் பசையாகவும் இருந்தால் நீரேற்றமாக வைத்திருக்கும் கிரீமை பயன்படுத்துங்கள். எண்ணெய் பசியாக இருக்க கூடாது. ஜெல் போன்றதாக இருக்க வேண்டும்.
Image credits: Freepik
Tamil
SPF40 கொண்ட சன்ஸ்கிரீன்
கோடையில் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க 40 அல்லது 50 SPF கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.
Image credits: Freepik
Tamil
எண்ணெய் இல்லாத மாய்ஸ்சரைசர்
கோடையில் முகத்திற்கு மாய்ஸ்சரைசர் பயன்படுத்தினால் எண்ணெய் பசை இல்லாததாக இருக்க வேண்டும்.
Image credits: Freepik
Tamil
இயற்கை பொருட்கள்
கோடையில் சருமத்தில் எரிச்சல், ஒவ்வாமை வரவதை தடுக்க கற்றாழை, வெள்ளரிக்காய், ரோஸ் வாட்டர் போன்ற இயற்கை பொருட்கள் பயன்படுத்துங்கள்.