Tamil

முடியை நீளமாக வளர வைக்கும் காய்கறிகள்..!

Tamil

பீன்ஸ்

வைட்டமின் ஏ மற்றும் ஈ நிறைந்துள்ள பீன்ஸ் முடி பளபளப்பு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்.

Image credits: Getty
Tamil

கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் இருக்கும் பண்புகள் முடி உதிர்தலை தடுத்து, முடியை ஆரோக்கியமாக வளர ஊக்குவிக்கும்.

Image credits: Getty
Tamil

பீட்ரூட்

இந்த சிவப்பு காய்கறி முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

Image credits: Getty
Tamil

பூண்டு

பூண்டில் குறைவான கலோரிகள், சல்பர் அதிகமாக உள்ளன இவை முடியை மீண்டும் வளர உதவும்.

Image credits: Getty
Tamil

பச்சை மிளகாய்

வைட்டமின் ஈ மற்றும் கெரட்டின் இதில் நிறைந்துள்ளன. இவை முடி வளர்ச்சி மேம்படுத்துவதற்கு உதவும்.

Image credits: Getty
Tamil

தக்காளி

தக்காளியில் இருக்கும் ஆக்சிஜனேற்ற பண்புகள் செல்களை பழுது பார்க்கும் முகவராக செயல்பட்டு, முடி வளர உதவும்.

Image credits: Freepik
Tamil

சர்க்கரை வள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கு பீட்டா கரோட்டின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது. நம் உடலானது பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ ஆக மாற்றி செல்களை சரி செய்து முடியை வளரச் செய்யும்.

Image credits: Social Media
Tamil

வெங்காயம்

முடி வளர்ச்சிக்கு உதவும் அற்புதமான காய்கறி தான் வெங்காயம். முக்கியமாக இது முடி முன்கூட்டியே நிரப்பத்தை தடுக்க பெரிதும் உதவும்.

Image credits: Getty

பார்லரில் முடி வெட்டும்போது இதை கண்டிப்பா கவனிக்கனும்!!

தூங்கும் முன் தலை வாருவதால் இவ்வளவு நன்மையா?

ஈரமான கூந்தலுடன் இரவு தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்!

கருமை நீங்கி முகம் பொலிவுற அரிசி மாவு ஃபேஸ் பேக்!!