Tamil

தாடி வளரலயா? ஒரே வாரத்தில் வளர சூப்பர் டிப்ஸ்!!

Tamil

ஊட்டச்சத்து உணவுகள்

இரும்புச்சத்து, பயோட்டின், துத்தநாகம், பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் டி, இ, பி6 போன்ற வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

Image credits: Pexels
Tamil

ஹார்மோன்கள் அதிகரிக்க

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் அதிகரிக்க மீன், முட்டை, வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடவும்.

Image credits: instagram
Tamil

முகத்தை சுத்தமாக வை!

தினமும் முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் நீக்கப்படும்

Image credits: instagram
Tamil

மசாஜ் செய்யவும்

தாடி வளரும் தோல் பகுதியில் நன்கு மசாஜ் செய்யுங்கள். இதனால் இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்பட்டு, தாடி வளர உதவும்.

Image credits: Pexels
Tamil

நல்ல தூக்கம் அவசியம்

உடல் ஆரோக்கியமாக இருக்க போதுமான அளவு தூக்கம் மிகவும் அவசியம். சரியான தூக்கம் இல்லையென்றால், டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் குறையும்.

Image credits: Pexels
Tamil

உடற்பயிற்சி செய்!

தினமும் உடற்பயிற்சி செய்தால், உடலில் இரத்த ஓட்டம் மேம்படுத்தப்படும். தாடி வளர்ச்சி தூண்டப்படும்.

Image credits: Freepik

பாதாம் எண்ணெயை முகத்தில் தடவினால் வரும் பக்க விளைவுகள்

முடியை நீளமாக வளர வைக்கும் காய்கறிகள்..!

பார்லரில் முடி வெட்டும்போது இதை கண்டிப்பா கவனிக்கனும்!!

தூங்கும் முன் தலை வாருவதால் இவ்வளவு நன்மையா?