முகத்தை அடிக்கடி கழுவினால் முகத்தில் இருக்கும் இயற்கை எண்ணெய் பசை நீங்கிவிடும். இதனால் முகம் வறண்டு மந்தமாக காணப்படும்.
Image credits: pinterest
Tamil
வறட்சி மற்றும் எரிச்சல் ஏற்படும்
அடிக்கடி முகத்தை கழுவினால் வறட்சி, எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் சருமத்தின் மேலடுக்கு பலவீனமடைந்து, உணர்திறனை அதிகரிக்கும்.
Image credits: Getty
Tamil
சருமத் தடை சேதமடையும்!
மீண்டும் மீண்டும் முகத்தை கழுவினால் சருமத்தின் பாதுகாப்பு அடுக்கு உடைந்து போகும். இதன் விளைவாக தூசி, மாசு, பாக்கியங்கள் சருமத்தில் நுழைந்து விடும்.
Image credits: freepik AI
Tamil
முகப்பருக்கள் அதிகரிக்கும்
முகத்தை அடிக்கடி கழுவினால் சருமம் வறட்சியாகி, முகப்பரு பிரச்சனையை ஏற்படுத்தும்.
Image credits: Social Media
Tamil
சருமத்தின் pH சமநிலை பாதிக்கப்படும்
அடிக்கடி முகத்தை கழுவினால் சருமத்தின் pH சமநிலை பாதிக்கப்படும். இதன் விளைவாக சருமத்தில் சிவத்தல், தொற்று நோய் ஏற்படும்.
Image credits: Social Media
Tamil
இளம் வயதிலேயே சுருக்கங்கள் வரும்
முகத்தை அதிகமாக கழுவினால் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை குறைந்து, வயதான அறிகுறிகள் சீக்கிரமாகவே தோன்ற ஆரம்பிக்கும்.
Image credits: pexels
Tamil
ஒரு நாளைக்கு எத்தனை முறை முகம் கழுவலாம்?
காலை இரவு என ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் முகத்தை கழுவினால் போதும். வியர்வை, தூசி இருந்தால் சூடான நீரில் கழுவுங்கள்.