Tamil

ஜிம் செல்பவர்கள் தலைக்கு எத்தனை நாட்கள் குளிக்கலாம்?

Tamil

தினமும் ஷாம்பு போடாதே!

தினமும் ஷாம்பு போட்டால் உச்சந்தலையில் இருக்கும் இயற்கை எண்ணெயை அகற்றிவிடும். இதனால் முடி விரைவில் வறண்டு உடைந்து விடும் மற்றும் உதிரும்.

Image credits: Getty
Tamil

எத்தனை முறை குளிக்கலாம்?

நீங்கள் தினமும் ஜிம் சென்றால் வாரத்திற்கு 2-3 முறை லேசான ஷாம்பு போட்டு குளிக்கலாம்.

Image credits: Social Media
Tamil

இதையும் செய்யலாம்

பிற நாட்களில் வெறும் தண்ணீரில் தலைக்கு குடிக்கலாம். இதனால் உச்சந்தலைக்கு புத்துணரச்சி கிடைக்கும்.

Image credits: Freepik
Tamil

உடற்பயிற்சிக்கு பின் இதை செய்

உடற்பயிற் செய்த பிறகு தலைமுடியை நன்கு காய வைக்க வேண்டும். இதற்கு ஒரு துண்டு வைத்து கூட துடைக்கலாம்.

Image credits: pinterest
Tamil

தலைமுடியை கட்டவும்

உச்சந்தலையில் வியர்வை அதிகமாக பரவாமல் இருக்க ponytail அல்லது கொண்டை போடுங்கள்.

Image credits: Pinterest
Tamil

தலைமுடியை சுத்தமாக வை!

உச்சந்தலையில் வியர்வை அதிகமாக படிந்தால் அதன் விளைவாக அரிப்பு, பொடு, முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

Image credits: Getty

வெயிலால் முகம் சிவந்து போகுதா? இந்த சிம்பிள் டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க

முகத்தில் சுருக்கம் இல்லாமல் இளமையாக இருக்க சிம்பிள் டிப்ஸ்..!

கோடையில் நீளமான கூந்தலை பராமரிக்கும் எளிய டிப்ஸ்..!

முகத்தை ஏன் அடிக்கடி கழுவக் கூடாதுனு தெரியுமா?