உடல் சோர்வு அல்லது தூக்கம் தேவை என்பதற்கான அறிகுறி தான் கொட்டாவி. மேலும் உடலில் ரத்தத்தில் ஆக்ஸிஜன் சப்ளை அதிகரிக்க அதிகரிக்க கொட்டாவி வரும்.
அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது தொடர்ந்து கொட்டாவில் வருகிறது என்றால், வேலையில் உங்களுக்கு ஆர்வமில்லை என்று அர்த்தம்.
அடிக்கடி கொட்டாவி வருகிறது என்றால் ஆழ்ந்த மூச்சு பயிற்சி செய்யுங்கள். இதனால் உடலில் ஆக்சிஜன் சப்ளை அதிகரிக்கும், கொட்டாவி வருவது குறையும்.
கொட்டாவி வரும்போது தண்ணீர் குடியுங்கள். அவ்வப்போது தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்தால் கொட்டாவி வராது. நன்றாகவும் உணர்வீர்கள்.
தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்காமல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5-10 நிமிடங்கள் இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் புத்துணர்ச்சியாக இருக்கும்.
கோவிட்-19; பாதுகாப்பாக இருக்க 7 முக்கிய அட்வைஸ்
கண்பார்வை மங்கலா இருக்கா? இந்த உணவுகளை சாப்பிடுங்க
ருசியோடு ஆரோக்கியம் கிடைக்க 'டீ' இப்படி போடுங்க!!
முதுகு வலியை விரட்டும் பெஸ்ட் 5 யோகாசனங்கள்!