இந்த ஆசனம் உடலில் மேல் பகுதியில் ஒரு நீட்சியை உருவாக்கும். இதன் விளைவாக முதுகு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும் மற்றும் தசைகளை பலப்படுத்தும்.
இந்த ஆசனம் இடுப்பு மற்றும் பின்புற தசைகளின் நீட்டு முதுகு வலியை விரைவில் குறைக்க உதவும்.
இந்த ஆசனம் தசைகளை வலுப்படுத்தி ஓய்வெடுக்க உதவும். இது முதுகு வலியிலிருந்து விரைவில் விடுபட உதவும்.
இந்த ஆசனம் தசைகளை வலுப்படுத்தி ஓய்வுவெடுக்க உதவும். மேலும் முதுகு வலியில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்க உதவும்.
இந்த ஆசனம் முதுகெலும்பை வளைத்து, முதுகெலும்பை வலுப்படுத்தும் மற்றும் முதுகு தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும்
முதுகு வலியை போக்க யோகா செய்யும் முன் முதலில் மருத்துவரை அணுக வேண்டும். யோகா பயிற்சியை தொடர்ந்து செய்தால் மட்டுமே முதுகு வலி நீங்கும்.
எந்த உடற்பயிற்சி கொழுப்பை வேகமாக குறைக்கும்?
பிளாக் அல்லது கிரீன் காபி: இதுல எது எடையை வேகமாக குறைக்கும்?
எடையை குறைய தண்ணீர் எவ்வாறு உதவுகிறது?
இந்த யோகாவை அதிகாலையில் செய்தால் ஒரு நோய் கூட வராது!!