Tamil

எடையை குறைய தண்ணீர் எவ்வாறு உதவுகிறது?

Tamil

தண்ணீரின் முக்கியத்துவம்

செரிமான முதல் தசை செயல்பாடு உட்பட்ட எடை இழப்பில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. அது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

Image credits: Freepik
Tamil

அதிகம் சாப்பிடுவதை கட்டுப்படுத்தும்

தண்ணீர் வயிற்றை நிரப்பிய உணர்வைத் தரும் மற்றும் பசியை குறைக்கும். இதனால் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது

Image credits: Freepik
Tamil

கலோரிகள் எரிக்க உதவும்

சூடான நீரை குடிப்பதன் மூலம் உடலில் இருக்கும் கலோரிகளை எரிக்க முடியும். இதனால் உடல் செரிமானமும் நன்றாக இருக்கும்.

Image credits: Freepik
Tamil

கழிவுகளை அகற்றும்

கடினமான மாதத்தை மென்மையாக்குவது அல்லது தளர்த்தி கழிவுகளை நகர்த்த தண்ணீர் உதவுகிறது.

Image credits: freepik
Tamil

உடலில் கழிவுகள் இருந்தால்

உடலில் கழிவுகள் சேரும்போது வீக்கம், சோர்வை ஏற்படுத்தும். இது தவிர வயிறு உப்புசம் இடுப்பில் கொழுப்பு சேர காரணமாகிறது.

Image credits: Freepik
Tamil

கொழுப்பை எரிக்கும்

உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை எரிக்க நிறைய தண்ணீர் குடிப்பது ரொம்பவே முக்கியம்.

Image credits: Freepik
Tamil

வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும்

தண்ணீர் எடை இழப்பை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்த பெரிது உதவுகிறது.

Image credits: Freepik
Tamil

எப்போது தண்ணீர் குடிக்கலாம்?

உணவுக்கு முன் தண்ணீர் குடித்தால் பசி குறையும், அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படும். அதுபோல, உணவுக்கு பிறகு சிறிது தண்ணீர் குடித்தால் செரிமானத்திற்கு உதவும்.

Image credits: Freepik

இந்த யோகாவை அதிகாலையில் செய்தால் ஒரு நோய் கூட வராது!!

கொழுக் மொழுக் தொப்பையை வேகமாக குறைக்க 7 வழிகள்!!

அம்பானி மனைவி பிட்னஸுக்கு இதையா பண்ணுறாங்க! பணம் இருந்தாலும் அப்படிதனா

என்னா மனுஷன்யா..! விராட் கோலி ஃபிட்னஸ் ரகசியம் இதுதானாம்..