பிளாக் அல்லது கிரீன் காபி: இதுல எது எடையை வேகமாக குறைக்கும்?
health-fitness May 17 2025
Author: Kalai Selvi Image Credits:Social Media
Tamil
பிளாக் காபி நன்மைகள்
பிளாக் காபியில் இருக்கும் காஃபின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். மேலும் இது கொழுப்பை எரிப்பதை அதிகரிக்கும்.
Image credits: Getty
Tamil
பிளாக் காபி எப்போது குடிக்கலாம்?
உடற்பயிற்சி செய்யும் முன் பிளாக் காபி குடித்தால் ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் உடற்பயிற்சியின் விளைவு அதிகமாகவே இருக்கும். இதில் கலோரிகள் மிக குறைவு.
Image credits: social media
Tamil
பிளாக் காபியை குடிக்கும் முறை
உடற்பயிற்சிக்கு முன் பிளாக் காபி குடிப்பது போல, ஏதாவது சாப்பிட்ட பிறகும் கூட குடிக்கலாம். உடற்பயிற்சி செய்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன் பிளாக் காபி குடிப்பது நல்லது.
Image credits: social media
Tamil
கிரீன் காபி நன்மைகள்
கிரீன் காபியில் இருக்கும் குளோரோஜெனிக் அமிலம், உடலில் கொழுப்பு சேருவதே தடுக்கும், வளர்ச்சி துறை மாற்றத்தை மேம்படுத்தும். பிளாக் காபியை விட இதில் காஃபின் குறைவு.
Image credits: freepik
Tamil
கிரீன் காபியை குடிக்கும் முறை
நீங்கள் உணவு சாப்பிடுவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன் கிரீன் காபி குடிப்பது நல்லது.
Image credits: freepik
Tamil
எடை இழப்புக்கு எது சிறந்தது?
வேகமாக எடையை குறைக்க விரும்பினால் உடற்பயிற்சிக்கு முன் பிளாக் காபி குடிக்கலாம். படிப்படியாக எடையை குறைக்க விரும்புபவர்கள், குறைந்த காஃபின் விரும்புபவர்கள் கிரீன் காபி குடிக்கலாம்.