Tamil

இரவில் பல் துலக்காவிட்டால் இந்த பிரச்சனை தலைதூக்கும்!

Tamil

வாய் துர்நாற்றம் அடிக்கும்

இரவில் தூங்கும் முன் பல் துலக்காவிட்டால் வாயில் பாக்டீரியாக்கள் வளரும். இதன் விளைவாக வாய் துர்நாற்றம் அடிக்கும்.

Image credits: Social media
Tamil

பற்கள் சிதையும்

இரவு தூங்கும் முன் பல் துலக்கவில்லை என்றால் பல் சொத்தை பிரச்சனை ஏற்படும்.

Image credits: Getty
Tamil

இரத்தத்தில் பிரச்சனை

இரவில் தூங்கும் முன் பல் துலக்காவிட்டால் வாயில் வளரும் பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் சென்று ரத்தத்தில் கலந்து உடல்நல தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Image credits: Social Media
Tamil

நீரிழிவு நோய் தாக்கம்

இரவு தூங்கும் முன் பல் துலக்காவிட்டால் ஈறுகளில் தொற்று இருக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.

Image credits: Pinterest
Tamil

தொற்று ஏற்படும்

இரவில் தூங்கும் முன் பல் துலக்காவிட்டால் சுவாசத்தை தரத்தை கெடுத்துவிடும். மேலும் தொற்றுக்களை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

ஆரோக்கியம் பாதிக்கப்படும்

இரவில் தூங்கும் முன் பல் துலக்காவிட்டால் அருகில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

Image credits: pexels

கோடையில் சிறந்த செரிமானத்திற்கு உதவும் 7 பானங்கள்

எடை வேகமாக குறைய கருஞ்சீரகத்தை இப்படி சாப்பிடுங்க..!

முகப்பருக்களுக்கு புதினா எப்படி யூஸ் பண்ணனும்?

முகம் பளபளக்க எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க..!