மோர் என்பது தயிருடன் தண்ணீர் கலந்து சேர்க்கப்படும் ஒரு புரோபயாடிக் நிறைந்த பானம். இது உங்களது உடலை புத்துணர்ச்சியாக வைக்கும், வெப்ப பக்கவாதத்தை எதிர்த்து போராட உதவும்.
Image credits: Getty
Tamil
எலுமிச்சை நீர்
எலுமிச்சை சாறு, தண்ணீர், கல் உப்பு மிளகு மற்றும் புதினா ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பானம் செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
Image credits: Social Media
Tamil
புதினா டீ
இந்த டீ புத்துணர்ச்சியூட்டுவது மட்டுமல்லாமல் சிறந்த செரிமானத்திற்கும் உதவும். இது அஜீரணம், குமட்டல், வயிற்று உப்புசத்தை போகும்.
Image credits: Getty
Tamil
கற்றாழை ஜூஸ்
கற்றாழை ஜூஸ் செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் இது வீக்கத்தை குறைக்க பெரிதும் உதவும்.
Image credits: social media
Tamil
வெந்தய நீர்
செரிமானத்தை மேம்படுத்தவும், செரிமான கோளாறுகளை போக்கவும். வெந்தய நீர் உதவும். மேலும் இது வயிற்று உப்புசம், வாயுவை குறைக்கும்.
Image credits: Getty
Tamil
சீரகம் மற்றும் கொத்தமல்லி நீர்
இந்த பானம் செரிமான நொதிகளை தூண்டவும், வீக்கம் வாயுவை போக்கவும், ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
Image credits: Getty
Tamil
தேங்காய் தண்ணீர்
இயற்கையான எலக்ட்ரோலைட் நிறைந்த பானம் இது. இது உடலை நீரேற்றமாக வைக்கவும், ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.