Tamil

எல்லாத்துக்கும் ஓவர்திங்க் பண்றீங்களா? உடனே இதை செய்ங்க

Tamil

தியானம்

தியானம் அதிகப்படியான சிந்தனையை உடைக்கும், தொந்தரவு செய்யும் எண்ணங்களை திசை திருப்பும், எதிர்மறையை குறைக்கும் மற்றும் மனதை அமைதிப்படுத்தும்.

Image credits: Pixabay
Tamil

சிக்கலை தீர்க்கவும்!

சிக்கலைப் பற்றி அதிகமாக சிந்திக்காமல் அதை எவ்வாறு தீர்ப்பது என்பதில் முழு கவனம் செலுத்தவும். அதுமட்டுமின்றி மீண்டும் பிரச்சினையில் சிக்காமல், அதற்கு நிரந்த தீர்வை காணுங்கள்.

Image credits: Pexels
Tamil

சுய பாதுகாப்பு அவசியம்!

என்ன செய்தால் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பதில் கவனம் செலுத்துங்கள். உதாரணமாக ஓய்வெடுப்பது, ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்யவது.

Image credits: Freepik
Tamil

பிறருடன் பழகுங்கள்

தனிமையாக இருந்தால் அதிகப்படியான சிந்தனையை ஏற்படுத்தும். எனவே நண்பர்களுடன் விளையாடுங்கள், குடும்பத்துடன் வெளியே செல்லுங்கள். இதனால் மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.

Image credits: Freepik
Tamil

தேவையற்றதை தவிர்க்கவும்

தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அதிகமாக சிந்திப்பது நேரத்தை வீணடிக்கும். உங்களது மனமும் பாதிக்கப்படும். எனவே அவற்றை தவிர்ப்பது தான் நல்லது.

Image credits: Getty
Tamil

அதிகமாக யோசித்தால் ஏற்படும் விளைவுகள்

மன அழுத்தம் அதிகரிக்கும், விரக்தி, மனசோர்வு, தலைவலி, செரிமான பிரச்சனைகள், உயரத்தை அழுத்தம், இதய நோய் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

Image credits: Pexels

வெயில்காலத்தில் முள்ளங்கி அடிக்கடி சாப்பிடாதீங்க! ரொம்ப ஆபத்து

தினமும் ஹீல்ஸ் யூஸ் பண்ணா டேஞ்சர்!! முழுதகவல்கள்

வீட்டில் பாகற்காய் வளர்ப்பது எப்படி?

சர்க்கரைப் பழக்கத்தைக் குறைக்கும் உணவுகள்