Tamil

ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டிய காலை பழக்கவழக்கங்கள்!!

Tamil

தண்ணீர் அவசியம்

காலை எழுந்தவுடன் உங்களது உடலை உற்சாகப்படுத்தவும், உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை தொடங்கவும், ஒரு கிளாஸ் தண்ணீருடன் உங்களது நாளை தொடங்குங்கள்.

Image credits: social media
Tamil

உடற்பயிற்சி

தினமும் காலையில் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் உடல் வலிமையாகும், ரத்த ஓட்டம் மேம்படும் மற்றும் விறைப்பு குறையும்.

Image credits: Getty
Tamil

மன ஆரோக்கியம் அவசியம்

மனம் ஆரோக்கியமாக இருக்கவும், அமைதிப்படுத்தவும், நேர்மறை சிந்தனையை ஊக்குவிக்கவும், யோகா, தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாச பயிற்சியை தினமும் செய்யுங்கள்.

Image credits: Getty
Tamil

ஆரோக்கியமான காலை உணவு சாப்பிடவும்

நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்கவும், வேலையில் கவனம் ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுங்கள்.

Image credits: Getty
Tamil

நாளை திட்டமிடவும்

நாளுக்கான வேலைகளை முன்னுரிமை படுத்தவும், திட்டத்தை உருவாக்கவும், சிறிது நேரம் ஒதுக்கினால் மன அழுத்தம் குறையும், வேலையில் சிறந்த முடிவுகளை பெற முடியும்.

Image credits: Social Media
Tamil

சுய பராமரிப்பு

தனிப்பட்ட சுகாதாரத்திற்காக சிறிது நேரம் ஒதுக்கினால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது தலைமுடியை நேர்த்தியாக சீவுங்கள் மற்றும் பருவத்திற்கு ஏற்ற ஆடைகளை அணியுங்கள்.

Image credits: pinterest/Byrdie
Tamil

இயற்கை ஒளி தேவை

காலை எழுந்ததும் வீட்டின் திரைகளை, கதவுகளை, ஜன்னல்களை திறந்து இயற்கை வெளிச்சம் வரும்படி செய்யவும். சூரிய ஒளி உங்களது மனநிலை, ஆற்றல் மட்டத்தை மேம்படுத்தும்.

Image credits: pinterest
Tamil

தூக்கம் முக்கியம்

உங்களது உடல் மற்றும் மனதை நிதானப்படுத்தவும், புத்துணர்ச்சியாக வைக்கவும், சுமார் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம்.

Image credits: unsplash

எல்லாத்துக்கும் ஓவர்திங்க் பண்றீங்களா? உடனே இதை செய்ங்க

வெயில்காலத்தில் முள்ளங்கி அடிக்கடி சாப்பிடாதீங்க! ரொம்ப ஆபத்து

தினமும் ஹீல்ஸ் யூஸ் பண்ணா டேஞ்சர்!! முழுதகவல்கள்

வீட்டில் பாகற்காய் வளர்ப்பது எப்படி?