முடி வளர்ச்சிக்கு வாழைப்பழத் தோல் எப்படி யூஸ் பண்ணனும்?
health-beauty May 24 2025
Author: Kalai Selvi Image Credits:Freepik
Tamil
வாழைப்பழத் தோல் பேஸ்ட்
முதலில் ஒரு வாழைப்பழத்தை நன்கு கழுவி அதிலிருந்து தோலை மட்டும் எடுத்து அரைக்கவும். பிறகு அதில் தேன், தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் பால் சேர்க்கவும்.
Image credits: Freepik
Tamil
எப்படி தடவ வேண்டும்?
தயாரித்து வைத்த வாழைப்பழ தோல் பேசை உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்யுங்கள்.
Image credits: social media
Tamil
எவ்வளவு மணி நேரம் ஊற வைக்கலாம்?
வாழைப்பழத் தோல் ஹேர் மாஸ்கை சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் தலையில் ஊற வைக்க வேண்டும்.
Image credits: social media
Tamil
குளிக்கும் முறை
வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். முக்கியமாக கெமிக்கல் இல்லாத லேசாக ஷாம்பு போட்டு குளிக்கலாம்.
Image credits: Freepik
Tamil
எத்தனை முறை பயன்படுத்தலாம்?
சிறந்த முடிவுகள் பெற இந்த வாழைப்பழத் தோல் ஹேர் மாஸ்கை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம்.
Image credits: Pinterest
Tamil
தலைமுடிக்கு வாழைப்பழத் தோலின் நன்மைகள்
வாழைப்பழத் தோலில் பொட்டாசியம், வைட்டமின் பி6 மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். மேலும் இறந்த செல்களை அகற்றி, கூந்தலை பளபளப்பாக வைக்கும்.