Tamil

திடீரென பிபி குறைந்தால் உடனே இதை சாப்பிடுங்க!!

Tamil

உப்பு தண்ணீர் குடி!

ரத்த அழுத்தம் திடீரென குறைந்தால் உப்பு நீர் குடிக்க வேண்டும். இது உடலில் சோடியத்தின் அளவை அதிகரிக்கும். இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

Image credits: Getty
Tamil

சிப்ஸ் சாப்பிடலாம்

உங்களுக்கு ரத்த அழுத்தம் திடீரென குறைந்தால் சிப்ஸ் போன்ற உப்பு உணவுகளை சாப்பிடலாம். இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவும்.

Image credits: Pinterest
Tamil

இனிப்புகள்

திடீரென இரத்த அழுத்தம் குறைந்தால் ஏதாவது இனிப்பு உணவுகளை சாப்பிட்டால், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

Image credits: Our own
Tamil

டார்க் சாக்லேட் சாப்பிடலாம்

உங்களுக்கு ரத்த அழுத்தம் திடீரென குறைந்தால் டார்க் சாக்லேட் சாப்பிடலாம். இதில் இருக்கும் ஃபிளாவனாய்டுகள் இரத்த நாளங்களை தளர்த்தி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

Image credits: Getty
Tamil

தேன் மற்றும் துளசி இலைகள்

துளசி இலைகளை அரைத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து கலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு தண்ணீர் குடிக்கவும். இது ரத்த அழுத்தத்தை மேம்படுத்தும்.

Image credits: Getty
Tamil

குறிப்பு

குறைந்த ரத்த அழுத்தத்தை மேம்படுத்த உங்களது உணவில் உப்பு, பொட்டாசியம், கீரை, பீட்ரூட் மற்றும் முழு தானியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் நீர் நிறைந்த உணவுகளை சாப்பிடவும்.

Image credits: social media

சுகப்பிரசவத்திற்கு பிறகு சாப்பிட வேண்டிய சூப்பர் ஃபுட்கள்!!

வெயில்காலத்தில் முள்ளங்கி அடிக்கடி சாப்பிடாதீங்க! ரொம்ப ஆபத்து

சர்க்கரைப் பழக்கத்தைக் குறைக்கும் உணவுகள்

கண்பார்வை மங்கலா இருக்கா? இந்த உணவுகளை சாப்பிடுங்க