சுகப்பிரசவத்திற்கு பிறகு பெண்கள் பச்சை இலை காய்கறிகளை சாப்பிட்டால் உடலில் எந்தவித ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படாது மற்றும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
Image credits: Getty
Tamil
பால்
சாதாரண பிரசவத்திற்கு பிறகு பெண்கள் பால் குடிக்கலாம். இருப்பினும் அதைக் குடித்த பிறகு ஜீரணிக்க கடினமாக இருந்தால், மீண்டும் அதை குடிக்க வேண்டாம்.
Image credits: FREEPIK
Tamil
சீஸ்
சாதாரண பிரசவத்திற்கு பிறகு பெண்கள் பாலாடை கட்டி சாப்பிடலாம். இதில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், அது அவர்களது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
Image credits: chat GPT
Tamil
ஆரஞ்சு பழம் சாப்பிடலாம்
சாதாரண பிரசவத்திற்கு பிறகு பெண்கள் ஆரஞ்சு பழம் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. இதில் ஏராளமான வைட்டமின் சி உள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
Image credits: Freepik
Tamil
மக்கானா
சுகப்பிரசவத்திற்கு பிறகு பெண்கள் மக்கானா சாப்பிடுவது ரொம்பவே நல்லது. அதில் இருக்கும் நார்ச்சத்து நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைக்கும்.
Image credits: Pinterest
Tamil
கஞ்சி சாப்பிடலாம்
சுகப்பிரசவத்திற்கு பிறகு பெண்கள் கஞ்சி சாப்பிடலாம் இது வயிறு ஆரோக்கியமாக வைத்திருக்கும் மற்றும் தாய்ப்பால் உற்பத்தி செய்யும்.
Image credits: Pinterest
Tamil
பருப்பு வகைகள்
சுகப்பிரசவத்திற்கு பிறகு பெண்கள் தங்களது உணவில் பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவற்றில் ஏராளமான புரதம் உள்ளதால், இது உடலின் தசைகளை வலுப்படுத்தும்.