இதை ஒன்னா சாப்பிடாதீங்க; பாலும், மீனும் டேஞ்சர் காம்போ!!
health Sep 16 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
பால் மற்றும் மீன்
இவை இரண்டும் எதிரெதிர் பண்புகளை கொண்டுள்ளதால் ஒன்றாக சாப்பிட்டால் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று இங்கு பார்க்கலாம்.
Image credits: Getty
Tamil
வெள்ளை புள்ளிகள்
பால், மீன் இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் சருமத்தில் வெள்ளை புள்ளிகள் பிரச்சனை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
Image credits: social media
Tamil
அலர்ஜி
பால், மீன் இரண்டும் செரிமானம் ஆகும்போது வெவ்வேறு அமிலங்களை சுரக்கும். இதனால் உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும். அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
Image credits: Getty
Tamil
வயிற்று வலி
பால், மீன் இரண்டிலும் அதிக அளவு புரதம் உள்ளதால் அவற்றை ஒன்றாக சாப்பிட்டால் வயிற்று வலி, அஜீரணம் ஏற்படும்.
Image credits: Social Media
Tamil
செரிமான பிரச்சனை
பாலுடன் மீன் சேர்த்து சாப்பிட்டால் செரிமான தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
Image credits: Getty
Tamil
நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும்
மீன், பால் இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும்.