Tamil

ஒரு மாதம் வெந்தய நீர் குடித்தால் இத்தனை நோய்கள் தீரும்!!

Tamil

எடை இழப்பு

வெந்தய நீர் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரித்து, பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவும்.

Image credits: pinterest
Tamil

கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும்

தினமும் வெந்தய நீர் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து வெளியேறிவிடும். இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

Image credits: Getty
Tamil

செரிமானத்தை மேம்படுத்தும்

வெந்தயத்தில் இருக்கும் நார்ச்சத்து செரிமான மண்டலத்தை மேம்படுத்தி அஜீரணம், மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.

Image credits: Getty
Tamil

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

வெந்தயத்தில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் சருமத்தில் சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கும். முகப்பரு மற்றும் தழும்புகளை குறைக்கும். மேலும் சருமத்தை தெளிவாக வைக்க உதவும்.

Image credits: Getty
Tamil

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வெந்தய நீர் உதவுகிறது.

Image credits: Getty
Tamil

நோய் எதிர்ப்பு மண்டலம் பலப்படும்

வெந்தய நீர் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி, பருவ கால தொற்றிக்கொள்ளில் இருந்து பாதுகாக்கும்.

Image credits: interest
Tamil

எப்படி தயாரிப்பது?

ஒரு கிளாஸில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலை அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்துவிட்டு வெந்தயத்தையும் சாப்பிடலாம்.

Image credits: Getty

உப்பு முக்கியம்! ஆனா ரொம்ப சேர்த்தா இந்த பிரச்சனை வரலாம்

ரொம்ப காலம் வாழனுமா? தினமும் 1 கிண்ணம் தயிர் சாப்பிடுங்க!

வேர்கடலையை இப்படியா சாப்டுவீங்க? ஊறவைச்சு சாப்பிட்டால் 7 நன்மைகள்!

ஆயிரம் நன்மைகள் கொண்ட ஆரஞ்சு பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?