Tamil

ஆயிரம் நன்மைகள் கொண்ட ஆரஞ்சு பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

Tamil

மூட்டு வலி பிரச்சனை

நீங்கள் மூட்டு வலி பிரச்சனைகள் அவதிப்படுகிறீர்கள் என்றால் ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

Image credits: Getty
Tamil

பல் பிரச்சனை

உங்களது பற்களில் பிரச்சனை இருந்தால் ஆரஞ்சு பழத்தில் இருக்கும் அமிலம் பற்களின் எனாமலில் இருக்கும் கால்சியத்துடன் சேர்ந்து பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தி விடும்.

Image credits: Getty
Tamil

அசிடிட்டி பிரச்சனை

உங்களுக்கு அசிடிட்டி பிரச்சனை இருந்தால் நீங்கள் ஆரஞ்சு பழம் அல்லது அதன் ஜூஸை ஒருபோதும் குடிக்கவே கூடாது.

Image credits: Social media
Tamil

செரிமான பிரச்சனை

நீங்கள் செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் ஆரஞ்சு பழத்தை ஒருபோதும் சாப்பிடவே கூடாது.

Image credits: Getty
Tamil

வயிற்று வலி

வயிறு வலி இருக்கும் போது ஆரஞ்சு பழத்தை சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதில் இருக்கும் அமிலம் வலியை மேலும் அதிகரிக்கும்.

Image credits: Social Media

எடையை குறைக்கும் போது சாப்பிட கூடாத காய்கறிகள்!!

40 வயதிற்கு பின் இந்த 7 விஷயங்களை பண்ணிடுங்க! மூட்டு வலி வராது

திடீர்னு எடை குறையுதா? காரணம் இந்த 5 ஆபத்தான நோய்கள்தான்!

தினமும் காலையில் 'இதை' குடிங்க!! ஞாபக சக்தி குறையவே குறையாது