Tamil

40 வயதிற்கு பின் இந்த 7 விஷயங்களை பண்ணிடுங்க! மூட்டு வலி வராது

Tamil

நீட்சி

தோள்பட்டை, கழுத்து, கை, இடுப்பு மற்றும் கால்களுக்கு சீரான இடைவெளியில் நீர் பயிற்சிகள் தினமும் செய்ய வேண்டும்.

Image credits: Pexels
Tamil

கடினமான பயிற்சிகள்

தசைகளை வலுப்படுத்த, மூட்டுகளை ஆதரிக்க கடினமான பயிற்சிகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

Image credits: freepik
Tamil

சீரான உணவு

போதுமான கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகள் சாப்பிடுங்கள்.

Image credits: Getty
Tamil

ஓய்வு

மூட்டுகளுக்கு போதுமான ஓய்வு கொடுப்பது மிகவும் அவசியம்.

Image credits: pexels
Tamil

நீர்ச்சத்து

உடலில் நீச்சத்து குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். இதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.

Image credits: pexels
Tamil

புகைப்பிடித்தல் மற்றும் மது

40 வயது ஆனாலும் மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க புகை பிடித்தல் மற்றும் மதுப்பழக்கம் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

Image credits: unsplash
Tamil

நினைவில் கொள்

மூட்டு வலி அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

Image credits: Social Media

திடீர்னு எடை குறையுதா? காரணம் இந்த 5 ஆபத்தான நோய்கள்தான்!

தினமும் காலையில் 'இதை' குடிங்க!! ஞாபக சக்தி குறையவே குறையாது

30 வயசுக்கு பிறகு பெண்களுக்கு தொப்பை அதிகரிக்க இதுதான் காரணம்!!

வெறும் வயித்துல இதை சாப்பிடுங்க.. கழிவுகள் நீங்கி சுத்தமாகிடும்