தினமும் காலையில் 'இதை' குடிங்க!! ஞாபக சக்தி குறையவே குறையாது
health Aug 08 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
கிரீன் டீ
கிரீன் டீ குடிப்பதால் மூளைக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
Image credits: Getty
Tamil
மூளையின் ஆரோக்கியம்
பெரும்பாலானோர் எடையை குறைக்க தான் கிரீன் டீ குடிப்பார்கள். ஆனால் இது மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த பெரிது உதவும்.
Image credits: Getty
Tamil
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்
கிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
Image credits: Getty
Tamil
கேட்டசின்கள் மற்றும் அமினோ அமிலங்கள்
கிரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
Image credits: Social Media
Tamil
டிமென்ஷியா குறையும்
மூளையின் நரம்பு மண்டலத்தில் வீக்கம் ஏற்பட்டால் டிமென்ஷியா ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கிரீன் டீ குடித்தால் டிமென்ஷியா அபாயம் குறையும்.