Tamil

வெறும் வயித்துல இதை சாப்பிடுங்க.. கழிவுகள் நீங்கி சுத்தமாகிடும்

Tamil

வயிற்றை சுத்தமாக்க

தினமும் காலை வெறும் வயிற்றில் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை சாப்பிடுங்கள் வயிறு சுத்தமாகும்.

Image credits: social media
Tamil

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் வயிற்று சுத்தம் செய்து, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

Image credits: Getty
Tamil

கருப்பு திராட்சை

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த கருப்பு திராட்சை சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் நார்ச்சத்து வயிற்றை சுத்தமாக்கும்.

Image credits: Social media
Tamil

பப்பாளி பழம்

காலையில் வெறும் வயிற்றில் பப்பாளிஸ் பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைக்கும்.

Image credits: Getty
Tamil

பேரிக்காய்

வெறும் வயிற்றில் பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் நார்ச்சத்து வயிற்றை சுத்தம் செய்யும். மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும்.

Image credits: Getty
Tamil

சியா விதைகள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்து சியா விதைகளை சாப்பிட்டு வந்தால் அவற்றில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் செரிமான அமைப்பை பலப்படுத்தும்.

Image credits: Getty

அல்சைமர் நோயின் ஆரம்ப அறிகுறிகள் இவையே!!

இசப்கோல் பத்தி தெரியுமா? எக்கச்சக்க நன்மைகள் இருக்கு

காலாவதியான மேக்கப் பொருட்களை தூக்கி போடாதீங்க; இப்படி பயன்படுத்தலாம்

மழைக்காலத்துல அதிகமா முடி கொட்டுதா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க!