ஐஷாடோ காலாவதியாகிவிட்டால் அதை ட்ரான்ஸ்பரன்ட் நெயில் பாலிஷில் கலந்து வண்ணமயமான நெயில் பாலிஷ் தயாரிக்கலாம்.
மஸ்காரா காலாவதியான பிறகு அதை நரைமுடி மறைக்க, புருவங்களை வடிவமைக்க பயன்படுத்தலாம்.
லிப்ஸ்டிக் காலாவதியான பிறகு அதை வாஸ்லைனுடன் கலந்து லிப் பாம் தயாரிக்கலாம்.
லிப் பாம் காலாவதியான பிறகு அதை உங்களது கால் மற்றும் கை நகங்களை சுற்றி தடவலாம். நகங்கள் பளபளப்பாக இருக்கும்.
பேஸ் டோனர் காலாவதியாகிவிட்டால் அதை கண்ணாடி, மேசை போன்றவற்றை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.
வாசனை திரவியம் காலாவதியாகிவிட்டால் அதை ரூம் ஸ்பிரேவாக பயன்படுத்தலாம்.
மேக்கப் பிரஷ்கள் அதிகமான பயன்பாட்டிற்கு பிறகு கடினமாகிவிடும். எனவே அதை தூக்கிப் போடுவதற்கு பதிலாக நகைகள் போன்றவற்றை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.
மழைக்காலத்துல அதிகமா முடி கொட்டுதா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க!
முடியை ஆரோக்கியமாக வைக்கும் 3 விதைகள்!! எப்படி சாப்பிடனும்?
தக்காளியில் ஐஸ்கியூப் செய்து முகத்தில் பூசுங்க.. நம்ப முடியாத நன்மைகள்
தேங்காய் எண்ணெய் vs ஆலிவ் எண்ணெய்: வறண்ட கூந்தலுக்கு எது பெஸ்ட்?