Tamil

தேங்காய் எண்ணெய் vs ஆலிவ் எண்ணெய்: வறண்ட கூந்தலுக்கு எது பெஸ்ட்?

Tamil

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் முடியின் ஆழத்தில் ஊடுருவி முடி உடைவதை தடுக்கிறது. மேலும் உச்சந்தலையை ஈரப்பதமாக்கி பொடுகு மற்றும் அரிப்பு பிரச்சனையை போக்கும்.

Image credits: Freepik
Tamil

தேங்காய் எண்ணெய் பயன்பாடு

தேங்காய் எண்ணெய் முடி வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்தலை தடுக்கும். இந்த எண்ணெய் லேசானது மற்றும் விரைவாக உறிஞ்சப்படும்.

Image credits: Freepik
Tamil

தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும்?

உங்கள் தலை முடி மிகவும் வறண்டு, உயிரற்றதாக அல்லது முனைகளில் பிளவுகள் காணப்பட்டால், தேங்காய் எண்ணெயை தடவி மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே வையுங்கள்.

Image credits: Freepik
Tamil

ஆலிவ் எண்ணெய் நன்மைகள்

ஆலிவ் எண்ணெய் கூந்தலை ஆழமாக இருப்பதமாக்குகிறது மற்றும் வறண்ட கூந்தலுக்கு இது சிறந்தது. இதில் இருக்கும் வைட்டமின் ஈ முடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்கும்.

Image credits: Getty
Tamil

வெப்ப சேதத்திலிருந்து பாதுகாக்கும்

ஹேர் ஸ்ட்ரெய்ட்னர், டிரையர் பயன்படுத்துபவர்களுக்கு இந்த எண்ணெய் வெப்ப சேதத்திலிருந்து முடியை பாதுகாக்கும்.

Image credits: freepik
Tamil

எது பெஸ்ட்?

தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவை இரண்டும் வறண்ட, பலவீனமான கூந்தலுக்கு நன்மை பயக்கும். ஆனால் உங்களது கூந்தலின் வகைக்கு ஏற்ப இவை இரண்டில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்துங்கள்.

Image credits: social media

மஞ்சளை விட கடலை மாவு முகத்திற்கு நல்லதா?

முகம் பொலிவுற ரோஸ் வாட்டர் அல்லது அரிசி நீர்.. எது சிறந்தது?

நெற்றியில் குங்குமம் வைத்தால் முடி உதிருமா?

இனி சோப்புக்கு பதில் இந்த 3 பொருள் போதும்; முகம் பளபளக்கும்!!