கடலை மாவு முகத்தில் இருக்கும் அழுக்கு, எண்ணெய் நீக்கும். இது இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டர் என்பதால், இறந்த சருமத்தை நீக்கி சருமத்தை சுத்தமாக, மென்மையாக மாற்றும்.
Image credits: Freepik
Tamil
முகத்திற்கு கடலை மாவு பயன்கள்
கடலை மாவை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமத்தின் நிறம் பளபளப்பாகவும், தெளிவாகவும் மாறும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இது ரொம்பவே நல்லது.
Image credits: pinterest
Tamil
முகத்திற்கு மஞ்சள் நன்மைகள்
மஞ்சளில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் தழும்புகள் மற்றும் பருக்களை குணப்படுத்த உதவும்.
Image credits: freepik
Tamil
முகத்திற்கு மஞ்சள் பயன்கள்
மஞ்சள் சருமத்தை பளபளப்பாக மாற்றும். மேலும் மஞ்சளில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள் சருமத்தை வயதான அறிகுறியில் இருந்து பாதுகாக்கும்.
Image credits: social media
Tamil
எது பெஸ்ட்?
உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால் அல்லது ஆழமான சுத்திகரிப்பு தேவைப்பட்டால் கடலை மாவு சிறந்த தீர்வாகும்.
Image credits: pinterest
Tamil
மஞ்சள் பயன்பாடு
உங்களது முகத்தில் கறைகள், பருக்கள், வீக்கம், கரும்புள்ளிகள், நிறம்பி பிரச்சனைகள் இருந்தால் மஞ்சள் பயன்படுத்துங்கள்.
Image credits: Social Media
Tamil
கடலை மாவு மற்றும் மஞ்சள் பேஸ் பேக்
கடலை மாவு மஞ்சள் மற்றும் தயிர் கலந்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்தினால் இரண்டும் சேர்ந்து பல நன்மைகளை வழங்கும்.