Tamil

முகம் பொலிவுற ரோஸ் வாட்டர் அல்லது அரிசி நீர்.. எது சிறந்தது?

Tamil

ரோஸ் வாட்டர் நன்மைகள்

இது சருமத்தை குளிர்வித்து புத்துணர்ச்சியூட்டும். இது தவிர, pH சமநிலையை பராமரிக்கும். மேலும் வீக்கம், எரிச்சலை குறைக்கும்.

Image credits: Social Media
Tamil

அரிசி நீர் நன்மைகள்

அரிசி நீர் சருமத்தை பளபளப்பாக்கும் மற்றும் இறுக்கமாக மாற்றி, சுருக்குங்கள், வயதான அறிகுறிகளை குறைக்கும்.

Image credits: unsplash
Tamil

ரோஸ் வாட்டர் பயன்கள்

இது உணர்திறன் வாய்ந்த சருமம், முகப்பரு உள்ள சருமம் மற்றும் முகத்தை தினமும் புத்துணர்ச்சியாக வைக்க உதவும்.

Image credits: Social Media
Tamil

அரிசி பயன்கள்

இது கறைகளை நீக்கும் மற்றும் சூரிய ஒளியால் சருமம் நிறம் மாறுவதை தடுக்கும்.

Image credits: Freepik
Tamil

ரோஸ் வாட்டர் அல்லது அரிசி நீர் எது சிறந்தது?

ரோஸ் வாட்டர் மற்றும் அரிசி நீர் இரண்டும் முகத்திற்கு நன்மை பயக்கும். சருமத்தின் தேவைகளை பொறுத்து இது உங்களுக்கு உதவும்.

Image credits: PINTEREST
Tamil

கிளென்சராக ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டரை கிளென்சராக முகத்தில் பயன்படுத்தலாம். இதை கொண்டு தினமும் முகத்தை சுத்த்ல்ம் செய்யலாம்.

Image credits: Social Media
Tamil

அரிசி நீர்

முகத்தை சுத்த செய்த பிறகு அரிசி நீரில் முகத்தை கழுவி, பிறகு 2-3 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவலாம்.

Image credits: Freepik

நெற்றியில் குங்குமம் வைத்தால் முடி உதிருமா?

இனி சோப்புக்கு பதில் இந்த 3 பொருள் போதும்; முகம் பளபளக்கும்!!

கொத்து கொத்தா முடி உதிர இந்த பழக்கங்கள் தான் காரணம்; உடனே நிறுத்துங்க

முகத்தில் இருக்கும் சுருக்கங்களைப் நீக்கும் 5 பெஸ்ட் ஆயில்கள்!!