Tamil

முகத்தில் இருக்கும் சுருக்கங்களைப் நீக்கும் 5 பெஸ்ட் ஆயில்கள்!!

Tamil

தேங்காய் எண்ணெய்

இந்த எண்ணெய் வறட்சியை போக்கும் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர். இதில் இருக்கும் ஆர்கனைச பண்புகள் சுருக்கங்களை குறைக்கும்.

Image credits: Freepik
Tamil

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் ஈ மறரும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சருமத்தை மென்மையாக மாற்றும், சுருக்கங்களை நீக்கும்.

Image credits: Social Media
Tamil

ஆர்கான் எண்ணெய்

இந்த எண்ணெயில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் சருமத்தை ஈரப்பதம் ஆகும் மற்றும் சுருக்கங்களை குறைக்கும்.

Image credits: freepik
Tamil

மாதுளை எண்ணெய்

இந்த எண்ணெயில் வயதான எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை செல்களை மிருதுவாகும். மேலும் சுருக்கங்களை குறைக்கும்.

Image credits: freepik
Tamil

ஜோஜோபா எண்ணெய்

இயற்கையாகவே சருமத்தை பொலிவாக்கவும், ஈரப்பதமாக்கவும் இது உதவும். மேலும் முதுமையின் அறிகுறிகளை குறைக்கும்.

Image credits: freepik

மஸ்காரா யூஸ் பண்றீங்களா? அப்ப முதல்ல இத தெரிஞ்சுக்கோங்க..!

எலுமிச்சைத் தோலை உள்ளங்காலில் தேய்த்தால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

இந்த வைட்டமின் குறைபாடு முகத்தை கருப்பாக மாத்திடும்!

கருவளையம் நீக்க '1' துளி பாதாம் எண்ணெய் போதும்!!