Tamil

எலுமிச்சைத் தோலை உள்ளங்காலில் தேய்த்தால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

Tamil

இறந்த சருமத்தை அகற்றும்

உள்ளங்காலில் எலுமிச்சை தோலை தேய்த்தால் பாதத்தில் இருக்கும் இறந்த சருமத்தை அகற்றி சுத்தம் செய்யும்.

Image credits: pinterest
Tamil

வெடிப்பு மறையும்

உள்ளங்காலில் வெடிப்பு இருந்தால் எலுமிச்சை தோலை தேயுங்கள். இதனால் வெடிப்புகள் விரைவில் மறையும்.

Image credits: pinterest
Tamil

துர்நாற்றம் வீசாது!

உங்களது உள்ளங்காலில் துர்நாற்றம் வீசினால் எலுமிச்சை தோலை தேய்க்கவும். இதனால் உள்ளங்காலில் துர்நாற்றம் வீசாது.

Image credits: pinterest
Tamil

பூஞ்சை தொற்றை குறைக்கும்

உள்ளங்களில் பூஞ்சை தொற்று இருந்தால் எலுமிச்சை தோலை தேய்க்கலாம். எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி உள்ளங்காலில் இருக்கும் பூஞ்சை தொற்றை குறைக்கும்.

Image credits: pinterest
Tamil

வறட்சி நீங்கும்

உங்களது உள்ளங்கால் வறட்சியாக இருந்தால் எலுமிச்சை தோலை தேய்க்கலாம். இதனால் வறட்சி நீங்கி தோல் மென்மையாகும்.

Image credits: pinterest
Tamil

வலியிலிருந்து நிவாரணம்

வாக்கிங் செல்லும்போது உள்ளங்காலில் வலி ஏற்பட்டால் எலுமிச்சை தோலை தேய்க்கலாம். இதனால் வலி குறையும்.

Image credits: pinterest

இந்த வைட்டமின் குறைபாடு முகத்தை கருப்பாக மாத்திடும்!

கருவளையம் நீக்க '1' துளி பாதாம் எண்ணெய் போதும்!!

முகப்பருக்களை உண்டாக்கும் ஆறு உணவுகள்

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீக்க வீட்டு வைத்தியம்!!