இனிப்புகள், ரொட்டி, சர்க்கரை சேர்க்கப்பட்ட தானியங்கள், கேக்குகள், மிட்டாய்கள், குளிர்பானங்கள் போன்ற உணவுகள் முகப்பருவை ஏற்படுத்துகின்றன.
Tamil
இரத்த சர்க்கரையின் அளவு
இவை இரத்த சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கின்றன மேலும் இன்சுலின் அளவை அதிகரித்து ஹார்மோன் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும்.
Tamil
பால்
பால் குடிப்பவர்களுக்கு முகப்பரு வர 16% அதிக வாய்ப்பு உள்ளது. பாதாம் அல்லது ஓட்ஸ் பால் போன்றவை குடிக்கலாம்.
Tamil
சர்க்கரை
அதிகப்படியான சர்க்கரை மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் ஹார்மோன் சமநிலையை சீர்குலைப்பதன் மூலம் முகப்பருவை மோசமாக்கும்.
Tamil
மது
அதிகமாக உட்கொண்டால், மது மற்றும் காஃபின் எடை அதிகரிக்கவும் ஹார்மோன் வளர்சிதை மாற்றத்தை சீர்குலைக்கவும் செய்யும். இது சருமத்தை மேலும் மோசமாக பாதிக்கும்.
Tamil
துரித உணவு, சிப்ஸ்
துரித உணவு, சிப்ஸ் போன்ற உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பதால் முகப்பருவை ஏற்படுத்தும்