முடியை ஆரோக்கியமாக வைக்கும் 3 விதைகள்!! எப்படி சாப்பிடனும்?
health-beauty Jul 23 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
வெந்தயம்
வெந்தயத்தில் பல வகையான சத்துக்கள் உள்ளன. இரவு ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கூந்தல் அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் மாறும்.
Image credits: Getty
Tamil
ஆளி விதைகள்
முடி உதிர்தல் பிரச்சினை அதிகமாக இருந்தால் ஊறவைத்த ஆளி விதைகளை வெறும் சாப்பிடவும். ஆளி விதைகளில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் ஒமேகா-3 நிறைந்துள்ளன.
Image credits: social media
Tamil
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் துத்தநாகம் நிறைந்துள்ளதால் இது முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மற்றும் முடி உதிர்தலை குறைக்கும்.
Image credits: Getty
Tamil
எப்படி சாப்பிடலாம்?
பூசணி விதைகளை தண்ணீர் அல்லது வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இது தவிர ஓட்ஸ், உலர் பழங்கள், பேரிச்சம்பழம் ஆகியவற்றுடனும் சாப்பிடலாம்.
Image credits: Getty
Tamil
முடிக்கு விதைகளின் நன்மைகள்
இந்த மூன்று விதைகளில் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் ஆஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளதால், அவை ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.