தினமும் முகத்திற்கு தக்காளி ஐஸ் க்யூப் தடவலாம். தக்காளியில் இருக்கும் வைட்டமின் சி உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும்.
தக்காளியின் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் இவை முகத்தில் ஏற்படும் சிவப்பை குறைக்க பெரிதும் உதவும்.
தினமும் முகத்திற்கு தக்காளி ஐஸ் க்யூப் தடவி வந்தால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி விடும்.
தக்காளி சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பது மட்டுமில்லாமல் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்ற உதவும்.
தக்காளியில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் அவை முகத்தில் உள்ள பருக்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க உதவும்.
தக்காளியில் இருக்கும் ப்ளீச்சிங் பண்புகள் முகத்தில் ஏற்படும் பழுப்பு நிற மாற்றத்தை குறைக்கும் மற்றும் முகத்தை சுத்தமாக வைக்க உதவும்.
தக்காளியை நன்கு அரைத்து அதன் சாற்றை ஃப்ரீசரில் ஊற வைத்து அதைக்கொண்டு தினமும் முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
தேங்காய் எண்ணெய் vs ஆலிவ் எண்ணெய்: வறண்ட கூந்தலுக்கு எது பெஸ்ட்?
மஞ்சளை விட கடலை மாவு முகத்திற்கு நல்லதா?
முகம் பொலிவுற ரோஸ் வாட்டர் அல்லது அரிசி நீர்.. எது சிறந்தது?
நெற்றியில் குங்குமம் வைத்தால் முடி உதிருமா?