Tamil

மழைக்காலத்துல அதிகமா முடி கொட்டுதா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க!

Tamil

முட்டை

மழைக்காலத்தில் முடி உதிர்தல் பிரச்சனையை நீங்கள் எதிர்கொண்டால் முட்டை சாப்பிடுங்கள். இதில் இருக்கும் புரதம் முடி உதிதல் பிரச்சனையை குறைக்கும்.

Image credits: Getty
Tamil

கீரை

மழைக்காலத்தில் முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்க கீரை சாப்பிடுங்கள். இதில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, ஃபோலேட் அதிகமாக உள்ளன.

Image credits: social media
Tamil

சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கில் நல்ல அளவு வைட்டமின் ஏ உள்ளதால், மழைக்காலத்தில் இதை சாப்பிட்டால் முடி உதிர்தல் பிரச்சனை குறையும்.

Image credits: Getty
Tamil

கொழுப்பு நிறைந்த மீன்

மழைக்காலத்தில் முடி உதிர்தல் பிரச்சனையால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால் கொழுப்பு நிறைந்த மீனை சாப்பிடுங்கள். முடி உதிர்தல் குறையும்.

Image credits: Getty
Tamil

பச்சை காய்கறி சாறு

மழைக்காலத்தில் முடி உதிர்தல் பிரச்சனையை குறிக்க பச்சை காய்கறிகள் சாற்றை குடியுங்கள்.

Image credits: social media
Tamil

தயிர்

மழைக்காலத்தில் முடி உதிர்தல் பிரச்சனையை சமாளிக்க தயிரை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தயிரில் புரதம், கால்சியம் இருப்பதால், அவை முடி உதிர்தல் பிரச்சனையை குறையும்.

Image credits: Pinterest
Tamil

முழு தானியங்கள்

மழை காலத்தில் முடி உதிர்தல் பிரச்சனை இருந்தால் உங்களது உணவில் முழு தானியங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள். இது முடி உதிதல் பிரச்சனையை குறைக்கும்.

Image credits: others

முடியை ஆரோக்கியமாக வைக்கும் 3 விதைகள்!! எப்படி சாப்பிடனும்?

தக்காளியில் ஐஸ்கியூப் செய்து முகத்தில் பூசுங்க.. நம்ப முடியாத நன்மைகள்

தேங்காய் எண்ணெய் vs ஆலிவ் எண்ணெய்: வறண்ட கூந்தலுக்கு எது பெஸ்ட்?

மஞ்சளை விட கடலை மாவு முகத்திற்கு நல்லதா?