Tamil

அல்சைமர் நோயின் ஆரம்ப அறிகுறிகள் இவையே!!

Tamil

விஷயங்களை மறப்பது

நீங்கள் சின்ன சின்ன விஷயங்களைக் கூட மறைக்கிறீர்கள் என்றால் அது அல்சைமர் நோயின் ஆரம்ப அறிகுறியாகும்.

Image credits: Getty
Tamil

அன்றாட பணிகளை மறப்பது

சமையல், பில், உடை போன்ற அன்றாட பணிகளைக் கூட செய்வது உங்களுக்கு மறைக்கிறது என்றால் அது அல்சைமர் நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

Image credits: Getty
Tamil

மொழியை புரிந்து கொள்வதில் சிரமம்

நீங்கள் மொழி, வார்த்தைகள், வாக்கியங்களை புரிந்து கொள்வதில் சிக்கல்களை சந்திக்கிறீர்கள் என்றால் அது அல்சைமரின் ஆரம்ப அறிகுறியாகும்.

Image credits: Getty
Tamil

தேதி, கிழமைகளை மறப்பது

உங்களுக்கு தேதி, கிழமை, மாதம் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால் அது அல்சைமர் நோயின் ஆரம்ப அறிகுறி.

Image credits: Getty
Tamil

பொருட்களை தவறாக வைத்தல்

நீங்கள் ஒரு பொருளை அவற்றின் சரியான இடத்திற்கு பதிலாக வேறு ஏதேனும் இடத்தில் வைத்தால் அது அல்சைமர் நோயின் ஆரம்ப அறிகுறி.

Image credits: Getty
Tamil

முடிவுகளை எடுப்பதில் சிரமம்

நீங்கள் பொதுவான முடிவுகளை கூட எடுப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறீர்கள் என்றால், அது அல்சைமர் நோயின் ஆரம்ப அறிகுறியாகும்.

Image credits: Getty
Tamil

உறவுகளை சந்திப்பதில் சிரமம்

நீங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்களை மீண்டும் மீண்டும் சந்திப்பதில் சிரமத்தை சந்திக்கிறீர்கள் என்றால், அது அல்சைமர் நோயின் ஆரம்ப அறிகுறி.

Image credits: Getty

இசப்கோல் பத்தி தெரியுமா? எக்கச்சக்க நன்மைகள் இருக்கு

காலாவதியான மேக்கப் பொருட்களை தூக்கி போடாதீங்க; இப்படி பயன்படுத்தலாம்

மழைக்காலத்துல அதிகமா முடி கொட்டுதா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க!

மழைக்காலத்துல பேரிக்காய் இவ்வளவு நன்மையை தருமா?