பேரிக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இது செரிமானத்தை மேம்படுத்தி, அஜீரண பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
பேரிக்காயில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளதால் மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.
மழைக்காலத்தில் பேரிக்காய் சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்பின் அளவு குறையும். இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
மழைக்காலத்தில் தினமும் இதை சாப்பிட்டு வந்தால் இதில் இருக்கும் நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வை தரும். இதனால் எடையை சுலபமாக குறையும்.
பேரிக்காயில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். இதற்கு இதை காலையில் சாப்பிடவும்.
பேரிக்காயில் இருக்கும் வைட்டமின் சி சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
பேரிக்காயில் கருப்பு உப்பு சேர்த்து சாப்பிட்டால் செரிமானத்திற்கு உதவும். அதை சாலட் அல்லது காலை உணவாக கூட சாப்பிடலாம்.
சாப்பிட்டதும் ஏலக்காய் மென்று சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?
வெறும் வயித்துல கிரீன் டீ குடிக்காதீங்க! இந்த பிரச்சனைகள் வரும்
முடியை ஆரோக்கியமாக வைக்கும் 3 விதைகள்!! எப்படி சாப்பிடனும்?
மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் 7 பானங்கள்