மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் 7 பானங்கள்
health Jul 14 2025
Author: Kalai Selvi Image Credits:Social media
Tamil
மஞ்சள் பால்
மஞ்சள் பாலில் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளதால், அவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவும்.
Image credits: Getty
Tamil
இஞ்சி டீ
இஞ்சி டீயில் வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
Image credits: Getty
Tamil
எலுமிச்சை நீர்
எலுமிச்சை நீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதால், மழைக்காலத்தில் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
Image credits: Social Media
Tamil
துளசி கஷாயம்
மழை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க துளசி கஷாயம் குடிக்கலாம். இதில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் அலர்ஜிய எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
Image credits: Getty
Tamil
சூப்
மழை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சிக்கன் சூப் போன்ற சூப்பை குடிக்கலாம். இதில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
Image credits: Pinterest
Tamil
தயிர்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தயிர் குடிக்கலாம். இதில் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் புரோபயாடிக்குகள் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
Image credits: Pinterest
Tamil
பழங்கள் மற்றும் காய்கறிகள் சாறு
மழை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் சாறு குடிக்கலாம். அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.