மழைக்காலத்தில் ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற பழங்களை சாப்பிட்டால் சரும பிரச்சனைகள் ஏற்படுத்தும்.
Image credits: our own
Tamil
மாம்பழம்
மழைக்காலத்தில் மாம்பழங்கள் ஈரப்பதமாவதால், அவற்றில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் வளரும். எனவே மழைக்காலத்தில் மாம்பழம் சாப்பிட வேண்டாம்.
Image credits: Getty
Tamil
லிச்சி
லிச்சி பழம் உடலுக்கு நல்லது என்றாலும் மழைக்காலத்தில் அதை சாப்பிட்டால் தொற்று நோயை ஏற்படுத்தும்.
Image credits: Freepik
Tamil
திராட்சை
திராட்சை மெல்லிய தோலுடையது என்பதால் ஈரப்பதம் அதில் நுழைந்து அவற்றில் பூஞ்சை வளரும். எனவே மழைக்காலத்தில் திராட்சை சாப்பிடுவது நல்லதல்ல.
Image credits: Getty
Tamil
தர்பூசணி மற்றும் முலாம்பழம்
மழைக்காலத்தில் தர்பூசணி மற்றும் முலாம்பழம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
Image credits: Getty
Tamil
மழைக்காலத்தில் என்ன பழம் சாப்பிடலாம்?
மழைக்காலத்தில் ஆப்பிள் சாப்பிடுவது நல்லது. அதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் இதயத்தில் ஆரோக்கியமாக வைக்கும்.