Tamil

சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உணவுகள் இவையே!!

Tamil

வெந்தயம்

வெந்தயத்தில் ஏராளமான நார்ச்சத்து உள்ளதால், இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

Image credits: Getty
Tamil

மஞ்சள் நீர்

மஞ்சளில் குர்குமின் நிறைந்துள்ளதால், இது ரத்த சர்க்கரை அளவை குறைக்க பெரிதும் உதவும்.

Image credits: Social media
Tamil

அத்திப்பழம்

அத்திப்பழத்தில் புரதம், மெக்னீசியம் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் நிறைந்துள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

Image credits: Getty
Tamil

நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதை தினமும் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

Image credits: Getty
Tamil

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதால் சர்க்கரை நோயாளிகள் இதை வெறும் வயிற்றில் குடிக்கலாம். ஆனால் மருத்துவரிடம் ஆலோசித்த பிறகே.

Image credits: Getty
Tamil

ஊற வைத்த பாதாம் அல்லது வால்நட்ஸ்

சர்க்கரை நோயாளிகளுக்கு புரதம் அவசியம் என்பதால் வெறும் வயிற்றில் ஊற வைத்த பாதாம் அல்லது வால்நட் சாப்பிடலாம்.

Image credits: Getty
Tamil

பாசிப்பருப்பு

பாசிப்பருப்பில் கிளைசெமிக் குறியீடு மிக குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதை ஊற வைத்து வெறும் வீட்டில் சாப்பிடலாம்.

Image credits: pinterest

உறவில் இந்த 6 விஷயங்களை தவிர்ப்பவரா நீங்க? பின்னால வருத்தப்படுவீங்க

சரியாக தூங்கலனா இந்த 7 பிரச்சனைகள் வரும்; ஜாக்கிரதை!

பச்சை வெங்காயம் உடம்புக்கு நல்லது.. ஆனா இவங்க சாப்பிட்டா ரொம்ப கெட்டது

தூங்கும் முன் 1 டம்ளர் பால்; நன்மைகள் தெரிஞ்சா கண்டிப்பா குடிப்பீங்க