Tamil

சரியாக தூங்கலனா இந்த 7 பிரச்சனைகள் வரும்; ஜாக்கிரதை!

Tamil

மன அழுத்தம்

குறைவான தூக்கம் மூளை வேலை செய்யும் திறனை குறைத்து, கவனம் செலுத்துவதை குறைக்கும். மேலும் மனநிலை மாற்றங்கள், பதட்டம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Image credits: Social Media
Tamil

அதிகப்படியான சோர்வு

இரவு சரியாக தூங்கவில்லை என்றால் நாள் முழுவதும் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்வீர்கள். இதனால் எந்த வேலையும் சரியாக செய்ய முடியாமல் போகும்.

Image credits: iSTOCK
Tamil

இதயம் பாதிப்பு

தூக்கமின்மை உயரத்த அழுத்தம், ஒழுங்கற்ற இதய துடிப்பு, இதய வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். சில சமயங்களில் மாரடைப்பு அபாயம் ஏற்படும்.

Image credits: Social Media
Tamil

எடை அதிகரிக்கும்

தூக்கமின்மை வளர்ச்சிதை மாற்றத்தை குறைத்து விரைவான எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.

Image credits: Social Media
Tamil

சர்க்கரை நோய்

தூக்கமின்மை உடலில் குளுக்கோஸ் அளவை மோசமாக்கி, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

சரும பாதிப்பு

தூக்கமின்மை சருமத்தை வறண்டதாகவும், உயிரற்றதாகவும் மாற்றும். மேலும் கண்களுக்கு கீழ் கருவளையங்கள் உருவாக்கும்.

Image credits: social media
Tamil

ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைக்கும்

தினமும் சரியாக தூங்கவில்லை என்றால் மன அழுத்த ஹார்மோன் அதிகரிக்கும். இதனால் உடலில் உள்ள மற்ற ஹார்மோன்களும் பாதிக்கப்பட்டு கண்களில் எரிச்சல் மற்றும் தலைவலியை ஏற்படுத்தும்.

Image credits: Getty

பச்சை வெங்காயம் உடம்புக்கு நல்லது.. ஆனா இவங்க சாப்பிட்டா ரொம்ப கெட்டது

தூங்கும் முன் 1 டம்ளர் பால்; நன்மைகள் தெரிஞ்சா கண்டிப்பா குடிப்பீங்க

சுகர் கட்டுக்குள் வைக்கனுமா? அப்ப வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடுங்க

தோல், பாதங்களில் இப்படி இருக்கா? வைட்டமின் 'டி' குறைபாடு அறிகுறி