சுகர் கட்டுக்குள் வைக்கனுமா? அப்ப வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடுங்க
health Jun 21 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
சர்க்கரை நோயாளிகளின் டயட்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சரியான உணவுகளை சாப்பிட்டு வந்தால் குளுக்கோஸ் அளவு கட்டுக்குள் இருக்கும். இதனால் சர்க்கரை அதிகரிப்பது தடுக்கப்படும்.
Image credits: Getty
Tamil
நெல்லிக்காய் ஜூஸ்
நெல்லிக்காய் ஜூஸ் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் மற்றும் கணைய செயல்பாட்டை ஆதரிக்கும். மேலும் இது இயற்கையாகவே ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.
Image credits: Getty
Tamil
முளைவிட்ட பச்சை பயிறு
பச்சைப் பயிரில் நார்ச்சத்து மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளதால், இவை சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்த பெரிதும் உதவும்.
Image credits: Getty
Tamil
ஊற வைத்த பாதாம்
ஊறவைத்த பாதாமில் மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளதால், அவை குளுக்கோஸ் வெளியிட்டை மெதுவாக உதவுகிறது.
Image credits: Getty
Tamil
வெந்தயம்
வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இருப்பதால் அவை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
Image credits: Getty
Tamil
இலவங்கப்பட்டை நீர்
சூடான நீரில் இலவங்கப்பட்டை சேர்த்து குடித்து வந்தால் இன்சுலின் செயல்பாடு மேம்படுத்தப்படும். மேலும் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு குறையும்.