கொழுப்பை குறைக்கும் காலை மந்திரம்!! மறக்காம தினமும் பண்ணுங்க
health Jun 20 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
லெமன் வாட்டர்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் கொழுப்பு கரையும்.
Image credits: Social Media
Tamil
நார்ச்சத்து உணவுகள்
உங்களது காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்ப்பதன் மூலம் கொழுப்பை சுலபமாக கட்டுப்படுத்தி விடலாம்.
Image credits: Getty
Tamil
ஒமேகா 3 கொழுப்பு அமிலம்
ஆளி விதை, சியா விதை, வால்நட்ஸ், கொழுப்பு மீன் போன்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த இவற்றை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ராலை சுலபமாக குறைத்து விடலாம்.
Image credits: Getty
Tamil
கிரீன் டீ
தினமும் காலையில் கிரீன் டீ குடிப்பதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கலாம்
Image credits: Getty
Tamil
ஊறவைத்த பாதாம்
காலையில் ஒரு கைப்பிடி ஊறவைத்த பாதாம் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கலாம்.
Image credits: Getty
Tamil
உடற்பயிற்சி
தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் கொலஸ்ட்ராலை குறைக்க முடியும்
Image credits: Getty
Tamil
கொலஸ்ட்ரால் அளவு பரிசோதனை
தினமும் காலையில் கொலஸ்ட்ரால் அளவைப் பரிசோதிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.