உங்களது குடல் ஆரோக்கியம் மோசமாக இருந்தால் முகப்பரு போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படும்.
Image credits: Getty
Tamil
செரிமான அமைப்பு பாதிப்பு
வாயு தொல்லை, வயிற்று உப்புசம், அசிடிட்டி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற செரிமானம் அமைப்பு சரியில்லையென்றால், அது குடல் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான அறிகுறியாகும்.
Image credits: Getty
Tamil
நகங்கள் பலவீனமாகுதல்
குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு இருந்தால் முடி உதிர்தல், நகங்கள் பலவீனம் அடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
Image credits: Getty
Tamil
நோய் எதிர்ப்பு சக்தி குறையும்
திடீரென நோய் எதிர்ப்பு சக்தி குறைவது குடல் ஆரோக்கியம் மோசமாக இருப்பதற்கான அறிகுறியாகும்.
Image credits: Getty
Tamil
அதிகப்படியான பசி
குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு இருந்தால் அதிகப்படியான பசி எடுக்கும் இதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
Image credits: Getty
Tamil
தூக்கமின்மை
குடல் ஆரோக்கியம் மோசமாக இருந்தால் தூக்கமின்மை, பதட்டம், அதிகப்படியான சோர்வு போன்றவை ஏற்படலாம்.
Image credits: Getty
Tamil
குறிப்பு
மேலே சொன்ன அறிகுறிகள் ஏதேனும் நீங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.