உடலில் கற்ற கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் பல நோய்கள் வரும். உணவுகள் சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை சுலபமாக குறைத்து விடலாம். அவை..
Image credits: Getty
Tamil
வெந்தயம்
வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. எனவே தினமும் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடவும் மற்றும் அதன் தண்ணீரை குடிக்கவும்.
Image credits: our own
Tamil
தேங்காய் எண்ணெய்
சுத்தமான தேங்காய் எண்ணெயும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவும். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து. எனவே கவனமாக இருங்கள்.
Image credits: stockPhoto
Tamil
வெண்டைக்காய் நீர்
வெண்டைக்காய் நீரும் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க பெரிதும் உதவுகிறது.
Image credits: pinterest
Tamil
ஆப்பிள்
ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸின்ட்கள், பெக்டின் போன்றவை அதிகமாக உள்ளன. இவை கல்லீரல் செயல்பாட்டை ஆதரித்து, பிறகு கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
Image credits: freepik
Tamil
பூண்டு
பூண்டு கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் சொல்லுகின்றன. எனவே தினமும் 1-2 பல் பூண்டை பச்சையாக சாப்பிடுங்கள்.