பீட்டா கரோட்டின் நிறைந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பசலைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
மஞ்சளில் உள்ள குர்குமின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
வைட்டமின் E மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த பாதாம் சாப்பிடுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
குழந்தைகளுக்கு தயிர் கொடுப்பதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே உணவுப் பழக்கத்தில் மாற்றங்களைச் செய்யவும்.
ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாட்டிற்கு தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்
இந்த உணவுகள் உங்கள் எலும்புகளை பலவீனப்படுத்தும் !!
உடல் எடையை குறைக்கும் பெஸ்ட் தென்னிந்திய உணவுகள் லிஸ்ட்!!
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் 7 உணவுகள்