Tamil

உடல் எடையை குறைக்கும் பெஸ்ட் தென்னிந்திய உணவுகள் லிஸ்ட்!!

Tamil

இட்லி

இட்லி தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமானது. இது சுவையானது, சத்தானது மட்டுமின்றி எடை இழப்புக்கு உதவும். ஜீரணிக்க மிகவும் எளிதானது.

Image credits: Pinterest
Tamil

தோசை

தோசையும் தென்னிந்திய உணவில் மிகவும் பிரபலமானது. இதில் பல வகைகள் உள்ளன. இது சாப்பிடுவதற்கு சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இது எடை இழப்புக்கு பெரிதும் உதவும்.

Image credits: Freepik
Tamil

உப்புமா

இது ரவை மற்றும் காய்கறிகள் கொண்டு செய்யப்படும். இதில் நார்ச்சத்து நல்ல அளவு உள்ளதால் எடையை குறைக்க இது சிறந்தது.

Image credits: Pinterest
Tamil

பொங்கல்

பொங்கல் தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும். இது அரிசி மற்றும் பருப்பு கொண்டு தயாரிக்கப்படுகிறது. பொங்கலும் உடல் எடையை குறைக்க உதவும்.

Image credits: social media
Tamil

கிச்சடி

இது ஆரோக்கியமான இந்திய உணவுகளில் ஒன்று. ஒரு முழுமையான புரத மூலம் ஆகும். இது எளிதில் ஜீரணமாகிவிடும் என்பதால் செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு ரொம்பவே நல்லது.

Image credits: social media
Tamil

தயிர் சாதம்

தயிரில் புரதம், கால்சியம், புரோபயாடிக்குகள் மற்றும் குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ளதால் இவை செரிமானத்திற்கு உதவும், குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் மற்றும் எடை இழப்புக்கு உதவும்.

Image credits: freepik
Tamil

அடை

அடை பருப்பு மற்றும் அரிசியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் அதிகளவு புரதம் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், நீண்ட நேரம் வயிற்றை நிரப்பும், ஆற்றலை அதிகரிக்கும்.

Image credits: Instagram@hobbyrasoii

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் 7 உணவுகள்

மழைக்காலத்தில் விட்டமின் டி குறைபாட்டை போக்கும் உணவுகள்

மீண்டும் சூடு செய்து சாப்பிடக்கூடாத 6 உணவுகள்

உடல் எடையை குறைக்க ஜவ்வரிசியை எப்படி சாப்பிடனும்?