Tamil

மீண்டும் சூடு செய்து சாப்பிடக்கூடாத 6 உணவுகள்

Tamil

பீட்ரூட்

பீட்ரூட்டை மீண்டும் சூடுப்படுத்துவது நல்லதல்ல. அது நச்சுத்தன்மையுடையதாக மாறிவிடும்.

Image credits: Social Media
Tamil

பூசணிக்காய்

பூசணிக்காயை மீண்டும் சூடாக்கி சாப்பிட்டால் வயிற்று உபாதையை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கு ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அதை மீண்டும் சூடு செய்து சாப்பிட்டால் அதன் ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படும்.

Image credits: Social Media
Tamil

டீ

டீயை மீண்டும் சூடாக்கி குடிக்க கூடாது. இல்லையெனில் அது நச்சுத்தன்மையுடையதாக மாறிவிடும்.

Image credits: freepik
Tamil

இனிப்பு சோளம்

பலரும் இனிப்பு சோளத்தை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அதை மீண்டும் சூடு செய்து சாப்பிட்டால் அதன் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படும்.

Image credits: Pinterest
Tamil

கொத்தமல்லி

கொத்தமல்லியை வறுத்து பொடியாக்கி உணவுகளில் பயன்படுத்துவார்கள். அந்த உணவை மீண்டும் சூடாக்கினால் அவற்றின் சுவை கெட்டுவிடும்

Image credits: Getty

உடல் எடையை குறைக்க ஜவ்வரிசியை எப்படி சாப்பிடனும்?

முடி வளர்ச்சிக்கு உதவும் 7 சிறந்த உணவுகள்

திடீரென பிபி குறைந்தால் உடனே இதை சாப்பிடுங்க!!

சுகப்பிரசவத்திற்கு பிறகு சாப்பிட வேண்டிய சூப்பர் ஃபுட்கள்!!