Tamil

முடி வளர்ச்சிக்கு உதவும் 7 சிறந்த உணவுகள்

Tamil

மீன்

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த சால்மன் போன்ற மீன்களை சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவும்.
 

Tamil

முட்டை

முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக்கருவில் பயோட்டின் உள்ளது. எனவே முட்டை சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவும்.

Tamil

இலைக் காய்கறிகள்

இரும்புச்சத்து நிறைந்த கீரை, முருங்கைக்கீரை போன்ற இலைக் காய்கறிகளை சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவும்.
 

Tamil

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

பயோட்டின் நிறைந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடுவதும் முடி வளர்ச்சிக்கு உதவும்.

Tamil

கேரட்

வைட்டமின் ஏ நிறைந்த கேரட் சாப்பிடுவதும் முடி வளர்ச்சிக்கு உதவும்.
 

Tamil

அவகேடோ

அவகேடோவிலும் பயோட்டின் அதிகம் உள்ளது. எனவே இவையும் முடி வளர்ச்சிக்கு நல்லது.

Tamil

நட்ஸ் மற்றும் விதைகள்

பாதாம், வால்நட்ஸ், சூரியகாந்தி விதைகள், ஃபிளாக்ஸ் விதைகள் போன்றவற்றில் பயோட்டின் உள்ளது. எனவே இவற்றை சாப்பிடுவதும் முடி வளர்ச்சிக்கு உதவும்.
 

திடீரென பிபி குறைந்தால் உடனே இதை சாப்பிடுங்க!!

சுகப்பிரசவத்திற்கு பிறகு சாப்பிட வேண்டிய சூப்பர் ஃபுட்கள்!!

வெயில்காலத்தில் முள்ளங்கி அடிக்கடி சாப்பிடாதீங்க! ரொம்ப ஆபத்து

சர்க்கரைப் பழக்கத்தைக் குறைக்கும் உணவுகள்