நாம் சாப்பிடும் சில உணவுகள் நம்முடைய மூளையை மோசமாக பாதிக்கும். அவை என்ன என்று இங்கு பார்க்கலாம்.
Image credits: Getty
Tamil
சர்க்கரை பானங்கள்
சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை அதிகமாக குடித்தால் சர்க்கரை நோய் இதய நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் வருவது மட்டுமின்றி, மூளையும் மோசமாக பாதிக்கப்படும்.
Image credits: Getty
Tamil
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், உப்பு, சர்க்கரை போன்றவை உள்ளன. இவை மூளையின் செயல்பாட்டை சீர்குலைத்துவிடும்.
Image credits: Getty
Tamil
மது அருந்துதல்
அதிகப்படியான மது அருந்துதல் ஞாபக மறதிக்கும் நீண்டகால அறிவாற்றல் குறைபாட்டிற்கும் காரணமாகலாம்.
Image credits: Getty
Tamil
எண்ணெயில் பொரித்த உணவுகள்
பொரித்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டிகளில் காணப்படும் டிரான்ஸ் கொழுப்பு உங்கள் மூளையை மோசமாக பாதிக்கலாம்.
Image credits: Getty
Tamil
செயற்கை இனிப்புகள்
செயற்கை இனிப்புகள் நியூரோ டிரான்ஸ்மிட்டர் செயல்பாட்டைத் தடுத்து மனநிலையையும் ஞாபக சக்தியையும் மோசமாக பாதிக்கலாம்.
Image credits: Asianet News
Tamil
குப்பை உணவு
குப்பை உணவை உட்கொள்வது மூளையின் செயல்பாட்டைத் தடுக்கிறது.