Tamil

இறுக்கமா பெல்ட் போட்டா இந்த பிரச்சனைகள் கட்டாயம் வரும்

Tamil

செரிமானம் மோசமாகும்

இறுக்கமாக பெல்ட் அணிந்தால் செரிமானம் பாதிக்கப்படும். இதனால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளன.

Image credits: Getty
Tamil

சுவாசிப்பதில் சிரமம்

பெல்ட் இறுக்கமாக அணிந்தால் சுவாசிப்பதில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஏனெனில் இறுக்கமாக பெல்ட் அணியும் போது அது நுரையீரலில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

ரத்த ஓட்டம் பாதிப்பு

இறுக்கமாக பெல்ட் அணிந்தால் உடலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதன் விளைவாக மற்ற உறுப்புகளில் ரத்த ஓட்டம் சரியாக செல்லாது.

Image credits: pixabay
Tamil

தசைகளில் வலி

இறுக்கமாக பெல்ட் அணிந்தால் வயிற்று தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலி மற்றும் இடுப்பு வலி ஏற்படும்.

Image credits: Social media
Tamil

குடலில் அழுத்தம்

இறுக்கமாக பெல்ட் அணிந்தால் வயிறு மற்றும் குடலில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

முதுகு பாதிக்கப்படும்

இருக்குமாக பெல்ட் அணிவது கடுமையான முதுகு வலியை ஏற்படுத்தும். ஏனெனில் இறுக்கமான பெல்ட் முதுகில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

Image credits: others

குடலில் பாதிப்பு இருந்தால் தென்படும் 6 அறிகுறிகள்

தேங்காய் எண்ணெய் vs ஆலிவ் எண்ணெய்: வறண்ட கூந்தலுக்கு எது பெஸ்ட்?

மூளையை பாதிக்கும் மோசமான 6 உணவுகள்!!

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் 5 சூப்பர் உணவுகள்!!