ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பெரிய பழங்களில் அன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை மூட்டு வலியை குறைக்க பெரிதும் உதவும்.
இஞ்சியில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலியை குறைக்கவும், எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
மஞ்சளில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலியை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பச்சை இலை காய்கறிகள் மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த சால்மனின் மூட்டு வலியை குறைக்க உதவுகிறது.
பாதாம், வால்நட் போன்ற நட்ஸ்களில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளதால் அவை மூட்டுகளுக்கு ரொம்பவே நல்லது.
சியா விதைகள், ஆளி விதைகள் போன்ற விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை மூட்டுகளின் ஆரோக்கியத்தை பாதுகாகும்.
இறுக்கமா பெல்ட் போட்டா இந்த பிரச்சனைகள் கட்டாயம் வரும்
குடலில் பாதிப்பு இருந்தால் தென்படும் 6 அறிகுறிகள்
தேங்காய் எண்ணெய் vs ஆலிவ் எண்ணெய்: வறண்ட கூந்தலுக்கு எது பெஸ்ட்?
மூளையை பாதிக்கும் மோசமான 6 உணவுகள்!!